Map Graph

ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி

ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது

ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி, சென்னைக்கருகேயுள்ள தண்டலத்தில் அமைந்துள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி. இக்கல்லூரி 1997 இல் ராஜலட்சுமி கல்வி அறக்கட்டளையால் நிறுவப்பட்டது. அகில இந்திய தொழினுட்பக் கல்விக் குழுவின் ஒப்புதல் பெற்று, அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இக்கல்லூரி இணைக்கப்பட்டுள்ளது.

Read article
படிமம்:Rajalakshmi_Engineering_College_(REC)_Chennai_Logo.jpgபடிமம்:Rajalakshmi_Institutions_Main_Head_Office.jpgபடிமம்:Commons-logo-2.svg